Latestஉலகம்

அமெரிக்காவில் கோவிட் உயிரிழப்பு 5 லட்சத்தை தாண்டியது

நியு யோர்க்,பிப் 23 – கலிபோர்னியாவில் முதல் உயிரிழப்பு பதிவாகி, கடந்த ஓராண்டு காலத்தில் அமெரிக்காவில் இதுவரை ஐந்து லட்சம்  பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில், பிப் 26-ஆம் தேதி வரை ,  தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அந்நாட்டில் அந்த தொற்றால் இரண்டு கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!