Latestமலேசியா

அமைச்சரவை மாற்றம் தேவையில்லை முகம்ட் ரிட்சுவான்

மலாக்கா, அக் 18- நடப்பு அரசாங்கம் சிறப்பாக பணியாற்றி வருவதால் கோவிட் தொற்று பரவிவரும் இப்போதைய சூழ்நலையில் அமைச்சரவை மாற்றம் தேவையில்லை என்று கூறுகிறார் சிறப்பு பணிகளுக்கான பிரதமர்துறை அமைச்சர் முகமட் ரிட்சுவான் முமகட் யூசோப்..
அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்ற தகவல் சில தலைவர்களால் பரப்பிவிட்ட வதந்தியாகும், உண்மையில் பெரிக்க்த்தான் கட்சியின் தலைவர்கள் யாரும் இது கருத்துரைக்கவில்லை.
நேற்று நான் பிரதமர் முஹிடின் யாசினை சந்தித்தேன். அந்த கலந்துரையாடலின்போதுகூட அமைச்சரவை மாற்றத்திற்கான அவசியம் குறித்து எதுவும் விவகாதிக்கப்படவிலை என முகமட் ரிட்சுவான் தெரிவித்தார். இப்போதைக்கு அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டும் என எவரும் பிரதமருக்கு நெருக்குதல் கொடுக்கக்கூடாது என்றும் முகமட் ரிட்சுவான் கேட்டுக்கொண்டார். .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!