Latestஉலகம்

இங்கிலாந்து எப்.ஏ கிண்ணம்; நான்காவது சுற்றுக்கு West Ham தகுதி பெற்றது

லண்டன், ஜன 12- இங்கிலாந்து எப்.ஏ (FA) கிண்ண காற்பந்து போட்டியின் நான்காவது சுற்றுக்கு West Ham தகுதி பெற்றது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் West Ham 1-0 என்ற கோல் கணக்கில் StockPort அணியை வீழ்த்தியது. இதனிடையே நான்காவது சுற்று ஆட்டத்தில் Manchester United குழு Livarpool அணியை சந்திக்கவிருக்கிறது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!