Latestவிளையாட்டு

இங்கிலாந்து பிரிமியர் லீக் எவர்டனிடம் குழுவிடம் டோட்டன்ஹெம் ஹோட்ஸ்பர் தோல்வி

லண்டன், செப் 14- இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் எவர்டன் தனது தொடக்க ஆட்டத்தில் டோட்டன்ஹெம் ஹோட்ஸ்பர் குழுவை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கார்லஸ் அன்சிலோட்டி பிரி கிக் மூலம் அடித்த பந்தை டோமினின் கெல்வர்ட் லெவின் தலையால் முட்டி அடித்த கோலினால் இந்த ஆட்டத்தில் எவர்டன் வெற்றி பெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!