Latestஉலகம்

இத்தாலியில் இதுவரை 16,523 பேர் மரணம் அடைந்துள்ளனர்

ரோம், ஏப் 7 – உலகில் அதிகமான மக்களை கோவிட்-19 வைரஸிற்கு பறிகொடுத்த நாடாக இத்தாலி விளங்கி வருகிறது, அந்நாட்டில் இதுவரை 16,523 பேர் மரணம் அடைந்தனர்.
இத்தாலிக்கு அடுத்து கோவிட் -19 வைரஸிற்கு அதிக அளவில் ஸ்பெய்ன் நாட்டு மக்கள் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை 13,341பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்ட்டனில் 5,373 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கில் ஈரானில் 3,739பேர் உயிரிழந்துள்ள நிலையில்பிரான்ஸில் மரண எண்ணிக்கை 9,000ஆக நெருங்குகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!