Latestஇந்தியா

இந்தியாவின் ஏற்பாட்டில் கோவிட்-19 தொற்று மீதான வட்டார மாநாடு

புதுடில்லி, பிப் 18 – இந்திய ஏற்பாட்டில் இன்று நடைபெறும் கோவிட் -19 தொற்று மீதான வட்டார மாநாட்டில் எட்டு நாடுகள் பங்கேற்கின்றன. கோவிட் மேலான்மை, அனுபவம், நோய் தடுப்பு அணுகுமுறை, முன்னோக்கிய பாதை என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தெற்காசிய வட்டாரத்தை சேர்ந்த ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், மாலத்தீவு, நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், மொரிஷியஸ் செஷல்ஸ் ஆகிய நாடுகளும் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளன. அழைக்கப்பட்ட ஒவ்வொரு நாடுகளின் சார்பிலும் இரு உயர் அதிகாரிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு தங்களது நாடுகள் எதிர்நோக்கிய அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!