Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில் டிங்கி வேகமாக பரவுகிறது; உத்தர பிரதேசத்தில் 58 பேர் பலி

புதுடில்லி. செப் 13 – இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இம்மாதம் தொடங்கியது முதல் இதுவரை உத்தர பிரதேசத்தில் டிங்கி காய்ச்சலுக்கு 58 பேர் உயிரிழந்தனர். டிங்கி காய்ச்சலுக்கு மரணம் அடைந்தவர்களில் பெரும்பாலோர் சிறார்களாவர் என Firozabad மருத்துவ அதிகாரி Dinesh Kuamar premi தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!