Latestமலேசியா

இந்திய மாது கொலை ஆடவர் தேடப்படுகிறார்

ஈப்போ, ஆக 12- இந்திய மாது ஒருவர் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஈப்போவில் குனாலாங் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கடுமையான கத்தி குத்துக்கு ஆளான 39 வயதான ராஜம்மா கிருஷ்ணன் இறந்தார்.
வயிறு மற்றும் கழுத்தில் கடுமையான காயத்திற்கு உள்ளான ராஜம்மா ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காமால் மரணம் அடைந்தார். ராஜம்மா மரணத்தை கொலை என வகைப்படுத்திய போலீசார் இது தொடர்பாக ஈப்போவைச் சேர்ந்த 39 வயதுடைய ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!