Latestமலேசியா

இன்றிரவு கோவிட்-19 குறித்த பிரதமரின் முக்கிய உரை

கோலாலம்பூர், செப் 15 – இன்றிரவு 8.00 மணியளவில் பிரதமர் முஹிடின் யாசின் கோவிட்-19 தொற்று குறித்து தற்போதைய நிலவரம் தொடர்பாக முக்கிய உரையை நிகழ்த்தவுள்ளார்.
இது குறித்த நேரலை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.

இதனை பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். நடமாட்ட கட்டுபாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 181 நாட்கள் ஆகிவிட்டன. அதே போல மீட்சிக்கான நடமாட்ட கட்டுபாட்டு ஆணை அமல்படுத்தபபட்டு இன்று 97வது நாளாகும். இந்நிலையில், பிரதமர் எந்த அறிவிப்பை செய்யவுள்ளார் என மக்களிடையே ஆவல் அதிகரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!