Latestவிளையாட்டு

இறுதியாட்டத்திற்கு மலேசிய ஜோடி தேர்வு !

கோலாலம்பூர், ஜன 23- தாய்லாந்து பொது பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதியாட்டத்திற்கு மலேசியாவின் ஏரோன் சியா –சோ வூய் யிக் ஜோடி தேர்வு பெற்றனர், பேங்காங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய ஜோடி 21-18. 21-18 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் சட்வில்க்சைய்ராஜ் –ரன்கிரடி சீராக் ஷேட்டி இணையை வீழ்த்தினர்.

இறுதியாட்டத்தில் ஏரோன் சியா – சோ வூய் யிக் ஜோடி தைவானின் லீ யாங் – வாங் சீ லின் ஜோடியை சந்திக்கும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!