Latestமலேசியா

உலகம் முழுவது 3 கோடியே 48 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் கோவிட்டினால் பாதிப்பு; 10 லட்சத்திற்கு மேற்பட்ட மரணங்கள்

கோலாலம்பூர், அக் 3 – உலகம் முழுவதும் 34,828,813 பேருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில் 25,892,129 பேர் குணமடைந்துள்ளனர். அதே சமயத்தில் இந்நோய்த் தாக்குதலுக்கு இதுவரை 1,033,226 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கோவிட்டினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,549,323 பேராக உயர்ந்துள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213,524 பேராகும்.
இந்தியாவில் இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,471,934 பேராகும். கொரோனாவிற்கு 100,875 பேர் மரணமடைந்துள்ளனர்.
Health Benefits of Smiling

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!