Latestஇந்தியாசினிமா

எனது மகளை அடித்து கொன்றுள்ளனர் சித்ராவின் தாயார் கதறல்

சென்னை, டிச 10 – சித்ராவை அடித்து கொன்றுள்ளனர் என அவரது தாயார் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

சித்ராவை அவரது கணவர் ஹேம்நாத் அடித்து கொன்றிருக்கலாம் என சித்ராவின் தாயார் செய்தியாளர்களிடம் கூறினார்.
தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு எனது மகள் கோழை இல்லை என்றும் அவர் சொன்னார்.

அதே வேளையில் இன்றும் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!