Latestமலேசியா

கடந்த 24 மணி நேரத்தில் 19, 495 பேருக்கு கோவிட்

கோலாலம்பூர், செப் 15 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,495 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். இதன்வழி தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 30,935 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் Noor Hisham Abdullah தெரிவித்தார். சரவாவில் மட்டும 4,709 பேர் தொற்றுக்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!