Latestஇந்தியாசினிமா

கவிஞர் சினேகன் நடிகை கன்னிகாவை மணந்தார்

சென்னை, ஜூலை 29 – தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தவருமான கவிஞர் சினேகன் , தான் காதலித்து வந்த நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்துக் கொண்டார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற அந்த திருமணத்தில் , இரு வீட்டாரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் நடிகர் கமல்ஹாசன்,  இயக்குநர் பாரதிராஜா ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!