Latestவிளையாட்டு

கோல் சாதனையைப் படைத்தார் கிறிஸ்டியானோ  ரோனால்டோ

செப்  2  – காற்பந்து வரலாற்றில் அதிகமான கோல்களைப் புகுத்திய விளையாட்டாளராக  கிறிஸ்டியானோ  ரோனால்டோ சாதனைப் புரிந்துள்ளார்.

அதன் வாயிலாக, 109 கோல்களைப் புகுத்தியிருந்த ஈரானிய விளையாட்டாளர்  அலி டேய்- யின்  ( Ali Daei) சாதனையை 36 வயதான  கிறிஸ்டியானோ ரோனால்டோ முறியடித்திருக்கின்றார்.

அதிகாலையில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண  தகுதி சுற்று ஆட்டத்தில், ஐயர்லாந்துக்கு எதிரான  ஆட்டத்தில் போரத்துகலின்  இரு  வெற்றி கோல்களை பெற்றுத் தந்ததின் வாயிலாக, கிறிஸ்டியானோ தான் இதுவரை அடித்த கோல்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!