Latestஇந்தியாஉலகம்

கோவிட் தொற்றால் இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மரணம்

லண்டன், ஜன 4- 2020ஆம் ஆண்டில் கோவிட் தொற்றினால் உலகளாவிய நிலையில் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் தமிழகத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இறந்தனர்.

செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் முன் களப் பணியாளர்களில் செவிலியர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கோவிட் தொற்றினால் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி பி.பி.சி தகவல் வெளியிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!