Latestமலேசியா

சிங்கப்பூர் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுகாதார சான்றிதழை வெளியிடும்

சிங்கப்பூர், மார்ச் 1  – சிங்கப்பூரிலிருந்து வெளியே சுற்றிப் பார்க்க செல்லவிருக்கும் தனது நாட்டு மக்களுக்கு என , அக்குடியரசு சிறப்பு இலக்கவியல் சான்றிதழை வெளியிடும்.

கோவிட் 19 மருத்துவ பரிசோதனைக்கான முடிவு  அந்த  சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Health Certs என அழைக்கப்படும் அந்த சுகாதார சான்றிதழை, வெளிநாட்டுப் பயணத்தின் போது, சிங்கப்பூர் மக்கள்,  சுங்கத் துறையினருடமும் விமான போக்குவரத்து அதிகாரிகளிடமும் காண்பிக்க வேண்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!