Latestமலேசியா

47 ஆண்டு கால ஷா ஆலம் Kompleks PKNS உடைக்கப்படும்

கோலாலம்பூர், மார்ச் 18 – ‘Shah Alam , Section 14’ இல் இருக்கும் 47 ஆண்டு கால ‘Kompleks PKNS Shah Alam’ மற்றும் இதர சில கட்டிடங்கள் ‘PKNS’ சதுக்க திட்டத்திற்காக உடைக்கப்படவிருக்கிறது.

சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகத்தின் நடவடிக்கைகளுக்காக 1971ஆம் ஆண்டு ‘Kompleks PKNS’ நிர்மாணிக்கப்பட்டது.

ஒரு காலத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயலகமும் ‘Kompleks PKNS’ சில் செயல்பட்டு வந்தது. 2001ஆம் ஆண்டு முதல் ‘Kompleks PKNS’ சை உடைப்பது தொடர்பாக பேச்சு அடிபட்டு வந்தது.

ஷா ஆலமிற்கான மாபெரும் நகர மறுமலர்ச்சி திட்டத்தை PKNS சதுக்க திட்டம் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!