Latestஇந்தியாஉலகம்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை 

தமிழகம்,செப் 13-  கடைசி வாய்ப்பிலும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மருத்துவர் ஆகும் கனவு,  கனல் நீராகி விடுமோ என்ற மன அழுத்தத்தால், தமிழகம்  மேட்டூர்  அருகே , விவசாயியின் மகன்  தனுஷ் எனும் மாணவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு முதன்முதலில்  நடந்த ஆண்டில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுவரை நீட் தேர்வின் மீதான அச்சத்தால் தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!