Latestஇந்தியாஉலகம்

தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு – 40%-ஆக அதிகரிப்பு

சென்னை, செப்  14 – அரசாங்க துறைகளில் பெண்களுக்காக ஒதுக்கப்படும் வேலையிட வாய்ப்புகளை, தமிழகம் 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது.

அதற்கான சட்ட திருத்தம் விரைவில் கொண்டுவரப்படுமென  மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!