Latestஉலகம்

திகில் படங்களைப் பார்க்க 1,300 டாலர் சம்பளம்

லாஸ் ஏஞ்சல்ஸ், செப் 14- பெரிய செலவில் எடுக்கப்பட்ட திகில் நிறைந்த சினிமா படங்கள்  எந்தளவிற்கு பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக்  கண்டறிய FinanceBuzz எனும் தனியார் நிறுவனம் ஆய்வை  மேற்கொண்டுள்ளது.
ஆய்வின்போது திகில் படம் பார்ப்பவர்களின் இதய துடிப்பு கண்காணிக்கப்படும். அந்த ஆய்வில் பங்கெடுத்து 10 நாட்களில் 13 திகில் படங்களைப் பார்ப்பவர்களுக்கு 1,300 டாலர் சம்பளம் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!