கோலாலம்பூர், ஜன 14- குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான துங்கு ரசாலி ஹம்சா கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். 83 வயதுடைய துங்கு ரசாலி தற்போது மலாயா பலகலைக்கழக மருதுவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.