Latestமலேசியா

சரவா பொறியியலாரின் 1111 அதிர்ஷ்ட எண் டோட்டோ ஜெக்போட்டில் 8.4 மில்லியன் ரிங்கிட் தொகையை பெற்றுத் தந்தது

கூச்சிங், நவ 9- சரவாவைச் சேர்ந்த 58 வயதுடைய பொறியியலாளர் ஒருவரின் 1111 அதிஸ்ட எண் Toto 4D குலுக்களில் 8.4 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை பெற்றுத் தந்துள்ளது. அக்டோபர் 22 ஆம் தேதியன்று 1111 மற்றும் 8609 கூட்டு எண் அவருக்கு பண மழை அதிஸ்டத்தை கொண்டு வந்தாக Sports Toto Malaysia Lottery Sdn Bhd வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த எண்களை 4D யில் System 3 டிக்கெட்டை அவர் வாங்கியுள்ளார். Toto 4D யில் அவரது விசுவாச எண் 1111 அடிக்கடி விற்று தீர்ந்துவிடும். இறுதியில் அந்த எண் அவருக்கு கூடுதல் 336 ரிங்கிட் போனசுடன் 84 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான பரிசுத் தொகையை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இதனிடையே கோலாலும்பூரைச் சேர்ந்த 52 வயதுடைய கணக்காய்வாளர் ஒருவர் அக்டோபர் 28 ஆம்தேதி 6/55 ஜெக்போட்டில் 12 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!