Latestமலேசியா

நாட்டிற்குள் நுழைய முயன்ற 16 பேர் கைது

கோத்தா திங்கி, செப் 15 – படகின் மூலம் எந்தவொரு ஆவணமும் இன்றி நாட்டிற்குள் நுழைய முயன்ற 16 பேரை ஆயுதப் படையினர் கைது செய்தனர். அந்த படகில் 10 பெண்கள் உட்பட 16 பேர் இருந்தனர். அந்த படகின் நடமாட்டத்தை ராணுவம் கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் கடலில் தலைமறைவாக முயன்றதாகவும் எனினும் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!