Latestஉலகம்

நிபந்தனைகளை ஏற்காவிட்டால் மே 15-இல்  வட்சாப் கணக்கு முடக்கப்படும்

வாஷிங்டன் , பிப்  23  – மே 15 -ஆம் தேதிக்குள், வட்சாப் செயலியின் புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், பயனர் இனி அந்த செயலியைப் பயன்படுத்தி தகவலை அனுப்பவோ பெறவோ முடியாது.

அவ்வாறு நிபந்தனைகளை ஏற்றுகொள்ளாதவரின் வட்சாப் கணக்குப்  பயன்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்படும் .

பின்னர் 120 தினங்களுக்குப் பின்னர் அவர்களது வட்சாப் கணக்கு அழிக்கப்படுமென அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!