Latestஇந்தியாஉலகம்

நில விற்பனையில் கிடைத்த பணத்தை கொடுக்க மறுத்த தந்தையை 23 முறை கத்தியால் குத்தி கொன்ற மகன்

மீருட், செப் 14 – நில விற்பனை மூலமாக கிடைத்த 15 லட்சம் ரூபாய் தொகையில் தனது பங்கை கொடுக்க மறுத்த 70 வயது தந்தையை அவரது கடைசி மகன் 23 முறை கத்தியால் குத்தி கொன்றான். அந்த பரிதாப சம்பவம் உத்தர பிரதேசத்தில் மீருட்டில் நிகழ்ந்தது. தமது இரண்டு மகன்களுடன் ஏற்பட்ட தகராறினால் ஆத்திரமடைந்த Vijay Pal Chaudhary அவர்களுக்கு நில விற்பனையில் கிடைத்த பணத்தை கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது இளயை மகன் Vijau pal Chaudhary யின் கையை துண்டாக வெட்டியதோடு மிகவும் கொடுரமான முறையில் அவரை கத்தியால் குத்தி கொன்றதாக போலீசார் கூறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!