Latestமலேசியா

பங்சார் கைகலப்பு; சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரி பணியில் இல்லை

கோலாலம்பூர், மார்ச் 15 – தலைநகர் பங்சாரில் உயிரிழப்பை ஏற்படுத்திய கைகலப்பு நிகழ்ந்தபோது, அவ்விடத்தில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், சம்பவத்தின் போது பணியில் இல்லையென,  பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Anuar Omar தெரிவித்தார்.

27 வயதான அந்த போலீஸ் அதிகாரி  குவாலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவில் பணிபுரிபவர் ஆவார்.  பணியில் இல்லாததால் அந்த அதிகாரி உடன் துப்பாக்கியை வைத்திருக்கவில்லை என  anuar Omar கூறினார்.

சம்பவத்தன்று நிகழ்ந்த கைகலப்பை,  அந்த போலீஸ் அதிகாரியுடன் இருந்த நண்பர் ஒருவர்  பதிவு செய்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!