Latestஉலகம்

பலர் பெரும் பணத்துடன் தலைமறைவு;  தலிபான்கள் விசாரணை

காபுல், செப் 15 – ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் உட்பட அரசாங்க அதிகாரிகளில் பலர் பெரும் பணத்துடன் நாட்டிலிருந்து தப்பியோடியது அல்லது தலைமறைவாகிவிட்டது குறித்து தலிபான்கள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க உயர் அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளும் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக ஆப்கானிஸ்தானின் வங்கி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னாள் அதிபர் Ashraf Ghani யும் அவரது நிர்வாகத்தை சேர்ந்தவர்களும் அரசாங்கத்திற்கு சொந்தமான பெரும் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!