Latestமலேசியாவிளையாட்டு

பி.வி சிந்து தோல்வி

பேங்காக், ஜன 13- இதனிடையே இந்தியாவின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமான பி.வி சிந்து பெண்களுக்கான ஒன்றையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வி கண்டார். ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றவரான பி.வி சிந்து டென்மார்க்கின் Mia Blichfeldt டிடம் 21- 26. 24-21. 21 -13 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி கண்டார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் B.Sai Praneeth நேர் செட்டில் தாய்லாந்தின் Kantaphon Wangcharoen டிடம் 16- 21. 10-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி கண்டார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் Ashwini Ponnapa. Satwilksairaj Rankireddy ஜோடி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்கள் 21-11,27-29, 21 -16 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின் Hafiz Faizal. Gloria Emanuelee ஜோடியை வீழ்த்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!