Latestமலேசியா

பெட்ரோல் விலை 3 சென்னும் , டீசல் 5 சென்னும் உயர்வு கண்டது

கோலாலம்பூர்,  டிச 4 – அடுத்த வாரத்துக்கான ( டிசம்பர் 5 – 11 வரை ) எரிபொருள் விலை உயர்வு காண்பதாக,   நிதியமைச்சு அறிவித்துள்ளது.

RON97, RON95  ரக பெட்ரோல் மூன்று சென் அதிகரித்து முறையே லிட்டருக்கு
இரண்டு ரிங்கிட்டாகவும், ஒரு ரிங்கிட் 70 சென்னாகவும்  விற்கப்படும்.

இவ்வேளையில் டீசலின் விலை 5 சென்  உயர்வு கண்டு லிட்டருக்கு ஒரு ரிங்கிட்  90 சென்னாக  விற்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!