Latestமலேசியா

மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் 

கோலாலம்பூர், செப் 15 – கடந்த வார இறுதியில் ,சுற்றுலா தளங்களில், SOP- யைக் கடைப்பிடிக்காமல்  மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்ட படங்களும் காணொளிகளும் வைரலானதை அடுத்து,   பொதுவிடங்களில் போலீஸ்,  கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்.

குறிப்பாக தலைநகரில், திதிவங்சா ஏரி (Titiwangsa), அம்பாங் ஹிலிர் ஏரி (Ampang Hilir) ஆகிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகள்  அதிகரிக்கப்படுமென வங்சா மாஜூ மாவட்ட போலீஸ்  தலைவர்  அசாரி அபு சமா ( Ashari Abu Samah)  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!