
கோலாலம்பூர், ஜன 11- MCO அமல்படுத்தப்படவிருப்பதால் மலேசியாவில் பொங்கல் சிறப்பு வெளியீடாக திரையிடப்படவிருந்த விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிலம்பரசனின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் மலேசிய திரையரங்குகளில் திரையிடப்படாது. லோட்டஸ் பைவ் ஸ்டார் நிறுவனம் தனது முகநூலில் இந்த தகவலை பதிவேற்றம் செய்துள்ளது.