Latestஉலகம்

மெக்சிக்கோ ஹோட்டலிலிருந்து 20 வெளிநாட்டினர் துப்பாக்கி முனையில் கடத்தல்

மெக்சிக்கோ சிட்டி , செப் 15 – மெக்சிக்கோவின் மத்திய நகரான San Luis Potosi யில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஒரு ஹோட்டலில் முற்றுகையிட்டு 15 வெளிநாட்டினரை கடத்திச் சென்றனர். கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் Haiti மற்றும் venezuela நாட்டினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் வெளிநாட்டினரை கடத்திச் சென்ற துப்பாக்கிக்காரர்களைப் பற்றிய அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவரும் மெக்சிக்கோ அதிகாரிகள் கடத்தப்பட்ட வெளிநாட்டினரை பாதுகாப்புடன் மீட்பதில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!