Latestமலேசியாவிளையாட்டு

தாய்லாந்து பொது பேட்மிண்டன்- சைனா நெவலிடம் கிஷோனா தோல்வி

பேங்காக், ஜன 14- தாய்லாந்து பொது பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முதல் நிலை ஆட்டக்காரரான சைனா நெவல் (Saina Nehwal) 21-15 , 21 -15 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் கிஷோனா செல்வதுரையை வீழ்த்தினார்.

மலேசியாவின் மற்றொரு ஒற்றையர் ஆட்டக்கார்ரான சோனியாவும் முதல் சுற்றில் தோல்வி கண்டார். இதனிடையே ஆண்கள் ஒன்றையர் பிரிவில் மலேசியாவின் முதல் நிலை ஆட்டக்காரரானலீ ஸி ஜியா (Lee Zii Jia)  கடுமையான போராட்டத்திற்குப் பின் 13 -21. 21 -14. 21 -8 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் ஹ.ஸ்.பரனோய் (HS Prannoy) யை வென்றார். Lee Jia இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மற்றொரு ஆட்டக்காரரான க. ஶ்ரீகாந்த் (K.Srikanth) துடன் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மோதுவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!