Latestமலேசியா

வீட்டில் ஆண்- பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது

கோலாலம்பூர், மார்ச் 1-  தலைநகர் Jalan Seri Sentosa –வில் உள்ள வீடொன்றில் இருந்து போலீசார்  இரு உடல்களை  மீட்டனர்.

கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்த உள்நாட்டுப் பெண்ணின் உடலும், தூக்கில் தொங்கிய நிலையில்  பாகிஸ்தான் நாட்டு ஆடவன் ஒருவனது உடலும் கண்டெடுக்கப்பட்டதாக, பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Anuar Omar  தெரிவித்தார்.

அந்த வீட்டில் குடியிருந்த மற்றொரு நபர் அளித்த தகவலை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!