Latestமலேசியா

124 ரிங்கிட் வாடகையில் IKRAM வீடுகள் ; வீடமைப்பு ஊராட்சி அமைச்சு அறிமுகம்

கோலாலம்பூர், செப் 15 – கோவிட்  பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு உதவுவதற்காக,   மாதத்திற்கு 124 ரிங்கிட்  குறைந்த வாடகையை விதிக்கும்,  ‘Rumah IKRAM’ எனப்படும்  மலேசிய குடும்ப வீடு எனும்  திட்டம் அறிமுகப்படுத்தப்-பட்டிருப்பதாக, வீடமைப்பு ஊராட்சி அமைச்சர்   டத்தோ ஶ்ரீ  ரீசால் மெரிக்கான்  தெரிவித்தார்.

சிலாங்கூர், கோலாலம்பூர், கெடா, கிளந்தான், ஜோகூர் ஆகிய மாநிலங்களில், PPR மக்கள்  வீடமைப்புத் திட்டப் பகுதியில் தொடக்கமாக  1,000 IKRAM வீடுகள்  ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அவர்  குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!