Latestமலேசியா

தேசிய ஹாக்கி குழுவிற்கான பயிற்சியாளர் பொறுப்பிற்கு தர்மராஜ் உட்பட நால்வர் பெயர் பரிசீலனை

கோலாலம்பூர், பிப் 21- தேசிய ஹாக்கிக் குழுவின் பயிற்சியாளர் பொறுப்பிற்கு தேசிய ஹாக்கிக் குழுவின் முன்னாள் அனைத்துலக ஆட்டக்காரரர்களான K. Dharmaraj , Sarjit sing ஆகிய இருவருடன் தென்னாப்பிரிக்காவின் Brendon Caralon , ஆஸ்திரேலியாவின் Glenn Turner ஆகியோரின் பெயர்கள் பர்சீலிக்கப்பட்டு வருகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாட்டவர்கள் உடபட மொத்தம் 23 பேர் இந்த பொறுப்பிற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த வாரம் நேர்முக பேட்டிக்குப் பின் பயிற்சிக் குழு தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவரின் பெயர் மலேசிய ஹாக்கி சம்மேளனத்திற்கு பரிந்துரைக்கப்படும் என மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் பயிற்சிக்குழுவின் தலைவரான டத்தோ Majid Manjit தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!