Latestமலேசியா

2 வார கால MCO வின்போது வர்த்தக மையங்கள் –பேரங்காடிகள் செயல்பட அனுமதி

கோலாலம்பூர், ஜன 14- கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் உட்பட ஆறு மாநிலங்களில் நேற்று முதல் இரண்டு வார காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ள MCO வின்போது வர்த்தக மையங்கள், பேரங்காடிகள் , விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருந்தகங்கள், வர்த்தக கடைகள், மினி மார்க்கெட்டுகள்ஆகியவையும் தொடர்ந்து செயல்படும். சலவை கடைகளைத் தவிர்த்து , உணவகங்கள், மரத்தளவாடச் சாமான் விற்கும் கடைகள், நகைக் கடைகள், புத்தக கடைகள், வளர்ப்பு பிராணிகள் விற்பனை செய்யும் கடைகள், கார் விற்பனை மையங்கள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களும் தொடர்ந்து செயல்படும் . உள்நாட்டு வாணிக மற்றும பயனீட்டாளர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி (Alexander Nantha Linggi)  வெளிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!