Latestஉலகம்விளையாட்டு

Aston villa விளையாட்டாளர்களுக்கு கோவிட் 19 தொற்று !

லண்டன், ஜன 8- Aston villa குழுவின் விளையாட்டாளர்களில் சிலர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் Aston Villa குழுவுக்கும் Liverpool அணிக்குமிடையிலான இங்கிலாந்து எப்.ஏ கிண்ணத்திற்கான மூன்றாவது சுற்று ஆட்டம் ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Aston villa குழுவைச் சேர்ந்த பல ஆட்டக்காரர்கள் நேற்று பயிற்சியில் பங்கேற்கவில்லை. அவர்கள் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக Aston villa குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!