Latestமலேசியா

RMCO காலக்கட்டத்தில் நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்கும்; ஜூலை அமர்வு நடத்தப்படும்

கோலாலம்பூர், ஜுன் 11 – RMCO எனப்படும் மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாடு ஆணையின்போது நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்கும் ஆனால் ஜூலை மாத நாடாளுமன்ற அமர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும் என நாடாளுமன்ற அலுவலகம் அறிவித்திருக்கிறது.
தனது டுவீட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட நாடாளுமன்ற அலுவலகம், ஆகஸ்டு 31ஆம் திகதி வரை நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்கும் என கூறியுள்ளது.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூலை 13ஆம் திகதி நடத்தப்படும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு வருவதற்கு தடை எதுவும் இல்லை என கூறியுள்ளது. பொதுமக்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதி இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!