Latestஉலகம்

அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி லீ ஷி ஜியா 2 ஆவது சுற்றுக்கு தேர்வு

லண்டன், மார்ச் 16 – லண்டனில் நடைபெற்றுவரும் அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் முன்னணி ஒன்றையர் பேட்மிண்டன் விளையாட்டாளரான Lee Zii Jia இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் முதல் சுற்றில் 21 -12. 21-15 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தின் Sitthikom Thammasin னை வீழ்த்தினார். இதனிடையே ஆண்கள் இரட்டையர் பிரிவில் நாட்டின் முன்னணி இரட்டையர் ஜோடியான Aaron Chia -Soh Wooi yiK 18 – 21. 21-14, 13 -21 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின் Lee Roly -Daniel Marthin இணையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!