Latestஇந்தியாசினிமா

அக்டோபர் 14 வெளியாகிறது அண்ணாத்த டீசர்

சென்னை, அக் 12 – நடிகர் ரஜினிகாந்துடன்,  நயன்தாரா, கீர்த்திசுரேஷ்,மீனா,குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திர  பட்டாளங்கள் இணைந்துள்ள  அண்ணாத்த  திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கும் நிலையில் , அதன் டீசர் -முன்னோட்டக் காட்சி , நாளை மறுநாள்  அக்டோபர் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, மறைந்த பாடகர்    எஸ்.பி.பாலசுப்ரமணியம் அண்ணாத்த  படத்திற்காக பாடிய கடைசி பாடலும், ‘சாரல் காற்றே’ எனும் மேலுமொரு  பாடலும் வெளியாகி,  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!