Latestஉலகம்

அச்சமூட்டும் மேலுமொரு ஆபத்தான கோவிட் வைரஸ் ; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

லண்டன், நவ 26 – இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்- 19 வைரஸ் வகைகளைக் காட்டிலும், மிக ஆபத்தான வீரியம் அதிகமுள்ள கோவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பலமுறை தன்மை உருமாறிய அந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவிலும், அந்நாட்டிலிருந்து திரும்பிய ஹங்காங் ஆடவருக்கும் தொற்றியிருக்கின்றது.

அந்த வைரஸ், தடுப்பு மருந்தினை எதிர்க்கவல்லது என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிய பயண கட்டுபாட்டினை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!