Latestமலேசியா

அடுத்த வாரத்திற்குள் 1 கோடிக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றிருப்பர் – கைரி

கோலாலம்பூர், டிச 15 – நாட்டில் அடுத்த வாரத்திற்குள் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு விடுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். நேற்றிரவு மணி 11.59 நிலவரப்படி, நாட்டில் 90 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.

இதனிடையே, பூஸ்டர் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்தியதன் வாயிலாக, ஒமிக்ரோன் அச்சுறுத்தல் இருந்தாலும் நாட்டில் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருப்பதாக கைரி ஜமாலுடின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!