Latestமலேசியா

அடுத்த வாரம் வரை மலேசியா குளிர்ச்சியாக இருக்கும்

கோலாலம்பூர், பிப் 11 – அடுத்த வாரம் வரை அல்லது அதற்கும் மேற்பட்ட கால கட்டம் வரையில் மலேசியா குளிர்ச்சியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, நாட்டின் தட்ப வெப்ப நிலை , வழக்கத்தைக் காட்டிலும், 2 அல்லது 3 பாகை செல்சியஸ் வரை குறைந்திருக்கும்.

அந்த குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை முடிவுக்கு வந்த பின்னர் , நாட்டில் வானிலை தெளிவாகும். எனினும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பிருக்குமென மலாயாப் பல்கலைக்கழக பேராசிரியர் Datuk Dr. Azizan Abu Samah கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!