Latestஉலகம்

அணுஆயுத நிலையத்தில் எரிவாயு கசிவு;  ஒருவர் மரணம்

லிஸ்பன், நவ 25 – ஸ்பெய்னில் Catalonia வட்டாரத்தில் செயல்பட்டுவரும் அணு ஆயுத நிலையம் ஒன்றில் எரிவாயு கசிந்த சம்பவத்தில் ஒருவர் மரணம் அடைந்ததோடு மேலும் மூவர் காயம் அடைந்தனர். அந்த அணு நிலையத்தின்
தீ தடுப்பு முறையில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. எனினும் அந்த சம்பவத்தினால் அணுக்கதிர் எதுவும் அந்த அணு நிலையத்திலிருந்து கசியவில்லையென தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!