Latestஇந்தியா

அதிமுக தோல்வியின் எதிரொலி முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி விலகல்

சென்னை, மே 3 – தமிழக சட்டமன்ற தேர்தலில்  அதிமுக கூட்டணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர்  பவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்.

சேலத்தில் இருந்தவாறு அவர் தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால்
புரோஹித்துக்கு அனுப்பிவைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!