Latestமலேசியா

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் GPS இடம்பெறும்

கோலாலம்பூர், நவ 24 – பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் GPS – சரவாக் கட்சிகளின் கூட்டணி இடம்பெறும். பேரரசரின் உத்தரவுக்கு ஏற்ப அந்த முடிவை எடுத்திருப்பதாக அக்கூட்டணியின் தலைவர் Tan Sri Abang Johari Openg தெரிவித்தார்.

அத்துடன், DAP கட்சியின் மன்னிப்பை திறந்த மனதோடு ஏற்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, அமைச்சரவையின் நியமனங்கள் தொடர்பான முடிவை அன்வார் இப்ராஹிமிடமே விட்டுவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!