
ஈப்போ, மே 25 – அமனா உதவித் தலைவர் Dr Mujahid Yusof Rawa வை பேரா சட்டமன்றம் இன்று மேலவை உறுப்பினராக நியமித்துள்ளது. 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக டத்தோ Iskandar Dzulkarnain மேலவை உறுப்பினர் பதவியிலிருந்த விலகியதைத் தொடர்ந்து Mujahid Yusof செனட்டராக நியமிக்கப்பட்டுள்ளார். Iskandar Dzulkarnain தற்போது Kuala kangsar நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.