Latestமலேசியா

அமெரிக்காவின் பிரபல கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நூர் சஜாட்

கோலாலம்பூர், நவ 24 – மலேசியாவிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் மலேசிய திருநங்கை Nur Sajat, Ellen DeGeneres தொகுத்து வழங்கும் பிரபல கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதற்காக தாம் விரைவில் அமெரிக்காவிற்கு பயணமாகவிருப்பதாக Sajat, Tik Tok செயலியின் வாயிலாக அறிவித்திருக்கிறார்.

சமய நிகழ்ச்சியொன்றில் Baju Kurung ஆடையை அணிந்ததற்காக இஸ்லாம் சமயத்தை அவமதித்த காரணத்திற்காக, Sajat மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருந்தது. எனினும் தான் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக Sajat நாட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!